கடையநல்லூர் தாலுகா சாம்பவர்வடகரை சின்னவைரவன் கீழ தெருவில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. அங்கு சாலையில் கழிவுநீரும் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.