குண்டும், குழியுமான சாலை

Update: 2023-08-13 13:57 GMT


தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா பொன்னவராயன்கோட்டை கிராமத்தில் ஸ்ரீமான் நாடிமுத்துப்பிள்ளை சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், மாணவ மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.மழைக்காலங்களில் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்து ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்

ரவிச்சந்திரன், பொன்னவராயன்கோட்டை

மேலும் செய்திகள்