குண்டும், குழியுமான சாலை

Update: 2023-08-13 13:13 GMT

பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளத்தில் உள்ள மலை மீது அமைந்துள்ள தண்டாயுதபாணி கோவிலுக்கு செல்லும் சாலை மிகவும் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் பக்தர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்