ஆபத்தான பள்ளம்

Update: 2023-08-09 16:37 GMT
  • whatsapp icon

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி மார்க்கெட் பின்புறம் உள்ள நகராட்சிக்கு சொந்தமான பகுதியில் பெரிய பள்ளம் உள்ளது. இந்த பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக பொதுமக்கள் சிலர் விழுந்து காயமடையும் நிலை தொடர்கதையாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் ஆபத்தான இந்த பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்