செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் நெடுகுன்றம் காந்தி மெயின் ரோட்டில் உள்ள பாலத்தின் தடுப்புசுவர் சேதமடைந்து உள்ளது. இரவு நேரத்தில் இந்த சாலையில் பயணம் செய்யும் மக்களின் பாதுகாப்பு கருதி சேதமடைந்த பாலத்தின் தடுப்புசுவரை விரைவில் சீரமைக்க வேண்டுகிறோம்.