கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கள்ளிப்பட்டி, பழையூர் கொண்டையம்பாளையம் கிராமம் வழியாக தினமும் ஏராளமானோா் விவசாய வேலைக்கு சென்று வருகின்றார்கள். இங்குள்ள ரோட்டோரம் பொிய பள்ளம் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவா்கள் பள்ளத்துக்குள் விழுந்து விபத்துகளை சந்தித்து வருகின்றனா். ஆபத்தான நிலையில் காணப்படும் இந்த பள்ளத்தை உடனே மூட அதிகாாிகள் நடவடிக்கை எடுப்பாா்களா?