சாலை அமைக்க படுமா

Update: 2022-07-24 14:32 GMT
வேலூர் சத்துவாச்சாரி மந்தை வெளி அருகே ஶ்ரீ சக்தி நகர் உள்ளது. இங்கு சாலை அமைக்க பட்ட பள்ளத்தில் தண்ணீர் தேங்கி இருப்பதால், பொதுமக்கள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. சாலையை சீரமைக்க அதிகாரிகள் அனாடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்