புதிய சாலை வேண்டும்

Update: 2023-07-26 13:20 GMT

செங்கல்பட்டு, மேற்கு தாம்பரம் புதிய மார்க்கெட் அருகில் உள்ள சண்முகா சாலை சில ஆண்டுகளாக சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலையை அதிகமாக மக்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்தும் சாலை என்பதால் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் மழைநீர் தேங்கி மோசமான நிலையில் காணப்படுகிறது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக புதிய சாலை அமைத்து தரும்படி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்