வேகத்தடைக்கு வர்ணம் பூச வேண்டும்

Update: 2023-07-23 17:59 GMT

கடையம் அருகே முதலியார்பட்டி ரெயில்வே கேட் பகுதியில் உள்ள 2 வேகத்தடைகளில் வர்ணம் பூசப்படவில்லை. இதனால் அந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றன. எனவே வேகத்தடைகளில் வர்ணம் பூசுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்