சாலையோரம் குவிந்த மண்

Update: 2023-07-23 17:42 GMT

தூத்துக்குடி- நெல்லை 4 வழிச்சாலையில் மறவன்மடம் சர்வீஸ் ரோட்டின் ஓரத்தில் தனியார் பள்ளிக்கூடம் முன்பாக மண் குவிந்துள்ளது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்கள் அடிக்கடி நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே சாலையோரம் குவிந்த மண்ணை அகற்றுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்

சாலை பழுது