சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-07-23 12:53 GMT

 சாலை சீரமைக்கப்படுமா?

ஊத்துக்குளி பேரூராட்சி வார்டு எண் 14 காங்கயம் ரோட்டில் உள்ள குடியிருப்பு பகுதியில் தார்ச்சாலை அமைப்பதற்காக ஜல்லிக்கற்கள் கொட்டி 2 மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் தார்ச்சாலை போடவில்லை. இதனால் நடப்பதற்கும் வண்டி வாகனங்கள் செல்வதற்கும் மிகவும் சிரமமாக உள்ளது. இது சம்பந்தமாக பேரூராட்சி செயல் அலுவலரிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே அப்பகுதி பொதுமக்களின் நலன் கருதி பேரூராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா?

- சந்திரகுமார், ஊத்துக்குளி ஆர்.எஸ்.

7876337632

மேலும் செய்திகள்

சாலை பழுது