சேதமடைந்த சாலை

Update: 2022-04-30 14:45 GMT
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் ரெயில் நிலையத்தின் பிரதான நுழைவுவாயில் அருகே செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது.போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியில் பழுதடைந்த சாலையால் வாகன ஓட்டிகளுக்கு சிரமமாக இருகின்றது. சாலையை சரி செய்து சீரான போக்குவரத்துக்கு வழிவகுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்