வாகன ஓட்டிகள் சிரமம்

Update: 2023-07-19 15:25 GMT

விருதுநகர் அருகே சங்கரலிங்கபுரத்தில் இருந்து கட்டனார்பட்டி செல்லும் சாலை சேதமடைந்துள்ளது. இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படும் சூழ்நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்