சீரமைக்கப்படாத சாலை

Update: 2023-07-19 12:39 GMT

செங்கல்பட்டு, நெல்லிக்குப்பம் செல்லும் சாலையில் நந்திவரம் இந்தியன் வங்கி அருகில் உள்ள சாலை தண்ணீர் குழாய் சரி செய்யும் பணிக்காக தோண்டப்பட்டது. இந்த சாலை இன்னும் சரியான முறையில் சீரமைக்காமல் அதில் தடுப்பு வைத்துள்ளனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே போக்குவரத்துத் துறைச் சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்