மோசமான ரோடு

Update: 2023-07-12 15:08 GMT

 பவானிசாகர் தொட்டம்பாளையம் மதுக்கடையில் இருந்து முடுக்கன்துறை செல்லும் தார்சாலை மிகவும் மோசமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு சென்று வருகிறார்கள். தட்டுத்தடுமாறி கீழே விழுந்து விபத்துகளை சந்திக்கும் நிலை உள்ளது. உடனே தார்சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்