புதிய தார்சாலை வேண்டும்

Update: 2023-07-09 14:30 GMT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அம்பேத்கர் தெருவில் இருந்து மணியார் ஏரி வரை செல்லக்கூடிய சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையின் வழியாக 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது வயில்களுக்கு சென்று வருகின்றனர். மேலும் இந்த சாலையின் வழியாக பெரியாண்டவர் கோவிலுக்கு பக்தர்கள் சென்று வருகின்றனர். எனவே மோசமான நிலையில் உள்ள இந்த சாலையை வேதநதி ஆற்றின் குறுக்கே சிறு பாலம் அமைத்து தார் சாலையாக அமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்