சாலை பணி விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2023-07-05 16:49 GMT

மதுரை  பழங்காநத்தம் பகுதியில் சாலை சீரமைப்பு பணிகள் மிகவும் தாமதமாக நடக்கிறது. இதனால் இந்த வழியாக பயணிக்கும் வாகனஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். எனவே  டி.பி.கே. ரோட்டில் சாலை பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 



மேலும் செய்திகள்

சாலை பழுது