குண்டும் குழியுமான சாலை

Update: 2023-07-05 15:26 GMT

செங்கல்பட்டு, கருநீலத்தில்உள்ள சிங்கபெருமாள் கோவில் செல்லும் வழியில் உள்ள சாலை கடந்த 2 ஆண்டுகளாக மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் மக்கள் அதிகமாக சிரமத்திற்கு ஆளாகின்றனர். இது தொடர்பாக உரிய அதிகாரியிடம் பல முறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய சாலை அமைத்து தரும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்