சேலம் சாமிநாதபுரம் மாணிக்கம் தெருவில் இருந்து அங்கம்மாள் காலனி வழி சாலை, அரிசிபாளையம் செயிண்ட் மேரீஸ் பள்ளியின் எதிர்புறத்தில் இருந்து தம்மண்னன் வரையிலான சாலை, பஜனமடம் தெருவில் இருந்து மாரியம்மன் கோவில் வரையிலான சாலைகள் பல மாதங்களாக சேதமடைந்து உள்ளது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலைகளை சீரமைக்க சமந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கண்ணன், சேலம்.