வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2023-07-02 16:39 GMT

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட ஆலங்குளம் ஊருக்குள் செல்லும் சாலை வளைவாக உள்ளது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே விபத்தை தடுத்திட சாலையின் இருபக்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேகத்தடை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்