குண்டும், குழியுமான சாலை

Update: 2023-07-02 11:30 GMT

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள இருங்களாக்குறிச்சியில் இருந்து ஆணைவாரி ஓடை வழியாக தளவாய் செல்லும் தார்சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்