குண்டும், குழியுமான சாலை

Update: 2022-07-23 15:15 GMT

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள புள்ளான்விடுதியில் இருந்து வாணக்கன்காடு செல்லும் இணைப்பு சாலை ஆங்காங்கே குண்டும், குழியுமாக காட்சியளித்து வருகிறது. இதனால் அந்த வழியாக ெசல்லும் பள்ளி மாணவர்கள், விவசாயிகள், ெபாதுமக்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்