சாலை வசதி தேவை

Update: 2023-06-25 16:57 GMT
திட்டக்குடி தாலுகா நல்லூர் ஒன்றியம் பெ.பொன்னேரி கிராமம் வி.பி.சிங் தெரு புது காலனியில் சாலை வசதி இல்லை. இதனால் அப்பகுதி வாகன ஓட்டிகள் தினசரி அல்லல்பட்டு வருகின்றனா். எனவே அப்பகுதியில் புதிதாக தார்சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது