சாலை அமைக்க வேண்டியது அவசியம்

Update: 2023-06-25 16:55 GMT
திட்டக்குடி தாலுகா வெண்கரும்பூர் கிராமத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் இருந்து ஊராட்சி அலுவலகம் வரை சாலை வசதி இல்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் அடிக்கடி விபத்துகளும் நடைபெற்று வருகிறது. எனவே அப்பகுதியில் புதிதாக தார்சாலை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்

சாலை பழுது