மதுரை மாவட்டம் கனகவேல் காலனி மெயின்ரோடு கழிவுநீர் செல்லும் தரைபாலத்தில் கைப்பிடி சுவர் இல்லை. இதனால் சாலையில் செல்லும் வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் தரைபாலத்தில் கைப்பிடி சுவர் அமைத்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும்.