குண்டும்-குழியுமான ரோடு

Update: 2023-06-21 15:22 GMT

ஈரோடு பாரதிபுரம் பகுதியில் இருந்து சூரம்பட்டி அணைக்கட்டு செல்லும் ரோடு மிகவும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக நடந்து மற்றும் வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே பாரதிபுரம் பகுதியில் இருந்து சூரம்பட்டி அணைக்கட்டு வரை உள்ள ரோட்டை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்