விருதுநகர் மாவட்டம் மேலப்பாட்ட கரிசல்குளம் பஞ்சாயத்து தென்றல்நகர் வடக்கு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.