குண்டும்,குழியுமான சாலை

Update: 2023-06-21 12:31 GMT


தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் அரிசிக்காரதெரு சாலை, போலீஸ்காலனி சாலை,கொண்டப்பநாயக்கன் தெரு,திரவுபதி அம்மன் கோவில் தெரு போன்ற இடங்களில் சாலைகள் பழுதடைந்து குண்டும்,குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இருட்டில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், பட்டுக்கோட்டை

மேலும் செய்திகள்