மோசமான ரோடு

Update: 2023-06-18 13:58 GMT

ஈரோடு சூளையில் இருந்து முதலிதோட்டம் செல்லும் ரோடு பழுதடைந்து மோசமான நிலையில் காணப்படுகிறது. ரோட்டின் பக்கவாட்டு பகுதி அரித்து செல்லப்பட்ட நிலையிலும், நடுவில் பெரிய பள்ளம் போன்றும் உருவாகியுள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் வருபவர்கள், நடந்து செல்பவர்கள் குழிக்குள் விழுந்து உயிரிழப்புகளை சந்திக்க வாய்ப்பு உள்ளது. அதற்கு முன்பு ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்