கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

Update: 2023-06-14 16:27 GMT
  • whatsapp icon
கம்பத்தில், காமயகவுண்டன்பட்டி பிரிவில் இருந்து சேனைஓடை வரையிலான சாலையை அகலப்படுத்துவதற்காக ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டுள்ளன. ஆனால் அதன்பிறகு பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே கிடப்பில் போடப்பட்ட சாலை அகலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்