சாலையில் ஆக்கிரமிப்பு

Update: 2023-06-14 16:04 GMT

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி சிக்னல் எதிரே நெல்லிக்குப்பம் செல்லும் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருப்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்