புழுதி பறக்கும் சாலையால் அவதி

Update: 2023-06-11 17:32 GMT
சிதம்பரத்தில் இருந்து அரியலூர் வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் கனரக வாகனங்கள் அதிக அளவில் செல்வதால், அதிக அளவில் சாலையில் புழுதி பறக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் மாணவர்கள், பொதுமக்களுக்கு கண் எரிச்சல் ஏற்படுவதால், கடும் அவதிப்படுகின்றனர். எனவே பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் செல்வதை தவிர்க்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது