சாலையில் பள்ளம்

Update: 2022-07-23 12:44 GMT

கோவை சிவானந்தபுரம் எல்.ஜி.பி. நகர் கிருஷ்ணாபுரம் தாகூர் வீதி மற்றும் சரோஜினி வீதி சந்திக்கும் சாலை பழுதடைந்து உள்ளது. மேலும் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அங்கு மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்