காரைக்கால் மஸ்தான் பள்ளிவாசல் - கால்மாட்டு வீதி சந்திப்பில் உள்ள யானை பிள்ளை மரைக்கார் வீதியில் கருங்கல், செம்மண் கொட்டி 6 மாதமாகியும் இன்னும் தார்சாலை பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.