டிஜிட்டல் பேனரால் விபத்து

Update: 2023-05-31 14:44 GMT
உளுந்தூர்பேட்டை நகர பகுதியில் சாலையோரங்களில் பல்வேறு இடங்களில் விதிமுறைகளை மிறி டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்