சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-05-28 16:09 GMT
சேத்தியாத்தோப்பு-பின்னலூர் செல்லும் சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் சாலை ஆங்காங்கே பெயர்ந்து, கற்கள் ஊசி போல் காணப்படுவதால், வாகனங்களின் டயரை பதம் பாா்த்து விடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்