விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சிங்கம்மாள்புரம் தெருவில் சாலை வசதி இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் சாலைகளில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது எனவே இந்த பகுதியில் சாலை வசதி அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?