விருதுநகர் மாவட்டம் சஞ்சீவிநாதபுரம் 1-வது தெரு பகுதி செல்லும் சாலை பள்ளமாக உள்ளதால் மழைக்காலங்களில் மழைநீர் குளம்போல் தேங்குகிறது. மேலும் அப்பகுதி மக்களும் அடிக்கடி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சாலையை உயரப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.