புதுச்சேரி கவர்னர் மாளிகளை சுற்றி சாலைகளை இரும்பு தடுப்புகளால் அடைத்து வைத்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் 3 தெருக்களை சுற்றி செல்ல வேண்டியுள்ளது. அந்த சாலைகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து விட வேண்டும்.