விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் குலசேகரநல்லூர் கிராமத்தில் அருப்புக்கோட்டை-திருச்சுழி சாலையில் உள்ள நடைபாதை சாலை மிகவும் சேதமடைந்து உள்ளது. இதனால் இந்த சாலையை கடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.