மோசமான ரோடு

Update: 2023-05-14 17:09 GMT
மோசமான ரோடு
  • whatsapp icon

கோபியில் சத்தியமங்கலம் ரோட்டில் தாசில்தார் அலுவலகம் முன்புள்ள தார் ரோடு ஜல்லி, மண் பெயர்ந்த நிலையில் மோசமாக காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் ஒரு பக்கம் சாய்ந்த நிலையில் செல்கிறது. இதன் காரணமாக விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து தார்ரோட்டை சீரமைக்க முன்வருவார்களா?

மேலும் செய்திகள்