தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே மேலகிருஷ்ணபேரியில் இருந்து பெத்தநாடார்பட்டி செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டுகிறேன்.