விபத்து அபாயம்

Update: 2023-05-10 14:49 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், தென்காசி சாலையில் காந்தி சிலை ரவுண்டானா முதல் காந்தி கலை மன்றம் வரை சாலை மிகவும் சேதமடைந்து உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்