குண்டும் குழியுமான சாலை

Update: 2023-05-10 14:46 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிங்கம்மாள்புரம் தெருவில் சாலை வசதி இல்லை. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சாலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்