ரோட்டில் பள்ளம்

Update: 2023-05-07 14:43 GMT

ஈரோடு மேட்டூர் ரோட்டில் சக்தி விநாயகர் கோவிலுக்கு எதிரே பள்ளமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு சென்று வருகிறார்கள். விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. உடனே பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்