சேதமடைந்த சாலை

Update: 2023-05-03 16:02 GMT

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் சிறு, சிறு விபத்துகள் நிகழ்கின்றன. ஆதலால் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்