விருதுநகர் மாவட்டத்தில் தற்போது பெய்த மழையின் காரணமாக எண்ணற்ற இடங்களில் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். சேதமடைந்த சாலையால் சிறு, சிறு விபத்துகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. ஆதலால் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும்.