சாலையில் ராட்சத பள்ளங்கள்

Update: 2023-05-03 08:15 GMT

தென்காசி- அம்பை மெயின் ரோட்டில் கடையம் பாரதிநகரில் இருந்து கடையம் மாட்டு சந்தை வரையிலும் சாலை சேதமடைந்து ஆங்காங்கே ராட்சத பள்ளங்களாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றன. எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்