சாலை வசதி வேண்டி விண்ணப்பம்

Update: 2022-07-22 10:44 GMT

சென்னை மாதவரம் பால்பண்ணை பெரியச்சேக்காடு பெருமாள் கோவில் தெரு, பத்மகிரி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் சாலை வசிதி இல்லாமல் சிரமப்படுகிறார்கள். இந்த பகுதியில் பொதுவழி பாதை அமைக்கும் பணியும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே பொது மக்களின் நலன் கருதி பெரியசேக்காடு பத்மகிரி நகர் வழியாக பெரியசேக்காடு பெருமாள் கோவில் தெரு வரை இருக்கும் பகுதிகளில் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்