சென்னை அண்ணாசாலை பம்மலில் உள்ள நாகரத்தினம் தெருவில் 40 நாட்களுக்கு முன்பு பாதாள சாக்கடை அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் பணி தொடர்ந்து நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் அபாயகரமான இந்த பள்ளத்தில் கால்நடைகள் தவறி விழும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்கப்படுமா?